About Us

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், கழனிவாசல் கிராமத்தில் மு.பெரியசாமி அம்பலம் அவர்களால் தொடங்கப்பட்டு இரண்டு தலைமுறைகளை கடந்து இன்று மஞ்சள்காமாலை நோயை சித்தவைத்தியத்தில் மிக சிறந்தமுறையில் குணப்படுத்தி வருகிறோம்.

சிறப்புகள்